Home/செய்திகள்/குன்னூரில் பராமரிப்பு பணி காரணமாக டால்பின் ரோஸ் சுற்றுலா தலம் மூடபடுவதாக அறிவிப்பு
குன்னூரில் பராமரிப்பு பணி காரணமாக டால்பின் ரோஸ் சுற்றுலா தலம் மூடபடுவதாக அறிவிப்பு
02:43 PM Sep 11, 2025 IST
Share
குன்னுர்: குன்னூரில் பராமரிப்பு பணி காரணமாக டால்பின் ரோஸ் சுற்றுலா தலம் மூடபடுவதாக அறிவித்துள்ளனர். நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை டால்பின் ரோஸ் சுற்றுலா தலம் மூடபட்டுள்ளது.