Home/செய்திகள்/திருப்புவனத்தில் நாய் கடித்து 7 பேர் மருத்துவமனையில் அனுமதி
திருப்புவனத்தில் நாய் கடித்து 7 பேர் மருத்துவமனையில் அனுமதி
05:11 PM Nov 06, 2025 IST
Share
சிவகங்கை : சிவகங்கை: திருப்புவனத்தில் நாய் கடித்து 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாய் கடித்ததால் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.