Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வளர்ப்பு நாயின் நகக் கீறல்: ரேபிஸ் தாக்கி குஜராத்தில் காவல் ஆய்வாளர் உயிரிழப்பு

குஜராத்: 5 நாட்களுக்கு முன்பு வளர்ப்பு நாயின் நகம் உடலில் கீறியதில், ரேபிஸ் தாக்கி காவல் ஆய்வாளர் வனராஜ் மஞ்சாரியா உயிரிழந்தார். நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருந்ததுடன், வெறும் நகக் கீறல்தானே என்று அவர் அலட்சியமாக இருந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.