கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் அச்சுறுத்தும் ரோலக்ஸ் யானை தாக்கியதில் மருத்துவர் படுகாயம் அடைந்துள்ளார். தேவராயபுரம் பகுதியில் உலாவிய ரோலக்ஸ் யானையை பிடிக்க முயன்றபோது மருத்துவரை தாக்கியுள்ளது; கேரமா சத்தம் கேட்டு அதிர்ந்த ரோலக்ஸ் யானை, மயக்க ஊசி செலுத்த முயன்ற மருத்துவர் விஜயராகவனை தாக்கியதாக தகவல்; எலும்பு முறிவு ஏற்பட்ட மருத்துவர் விஜயராகவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
+
Advertisement