சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறாது என்ற எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. எப்படியாவது பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காகவே இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. இடைத்தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையம்தான், தேர்தல் ஆணையம் யாருடைய ஆளாக உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.
Advertisement