Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சங்கரன்கோவில் நகராட்சியை மீண்டும் கைப்பற்றியது திமுக

தென்காசி: சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் பதவியை மீண்டும் திமுக கைப்பற்றியது. நகர்மன்ற தலைவர் பதவிக்கு கவுசல்யா வெங்கடேஷ் 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கவுசல்யா வெங்கடேஷை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அண்ணாமலை புஷ்பம் 6 வாக்கு மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். பூட்டப்பட்ட நகராட்சி மன்ற அரங்கில் நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கவுசல்யா வெற்றி பெற்றார்.