Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திமுக சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்போர் பட்டியல்: தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: திமுக சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்போர் பட்டியலை தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக சார்­பில் ஊடக விவா­தங்­க­ளில் கலந்துகொள்வோருடன் ப.தாய­கம் கவி, மருது அழ­கு­ராஜ், பழ.செல்­வ­கு­மார், திருப்­பத்­தூர் ரஜினி, சைதை சாதிக், வழக்கறிஞர் துரை தமிழ்ச்­செல்­வன் ஆகிய பேச்­சா­ளர்­க­ளும் இணைந்து பங்கு பெறுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.