சென்னை: ஒன்றிய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்றும் நாளையும் கோவை, மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் என திமுக கூட்டணி அறிவித்துள்ளது.
+
Advertisement


