சென்னை: தமிழ் மண்ணில் தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் திமுக இன்னும் நூறு ஆண்டுகளை கடந்தும் நிலைத்து நிற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். விழுப்புரம் சிறுவந்தாடு ஓவியர் T.R.கோவிந்தராஜன் எழுதிய கடிதமும் ஓவியப் புத்தகமும் நேற்று வந்தடைந்தது. 87 வயதான கோவிந்தராஜனின் எழுத்தில் வெளிப்படும் கட்சிப் பற்றைக் காணுங்கள் என முதல்வர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
+
Advertisement