சென்னை: 7வது முறையாக திமுக ஆட்சி அமைய களத்தில் இறங்கி தொண்டர்கள் வேலை செய்ய வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி நடத்தும் பரப்புரையில் கூட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எடப்பாடி பரப்புரை கூட்டத்தை முடிக்கும்போது அவரும், அவரது ஓட்டுநரும் மட்டுமே இருப்பார்கள். எடப்பாடி பழனிசாமி ஆம்புலன்னஸ் பார்த்தாலே கோவப்படுகிறார் என அவர் தெரிவித்தார்.
+
Advertisement