Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திமுக ஆட்சி விளிம்புநிலை மக்களை கைதூக்கி விடும் வகையில் செயல்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுக ஆட்சி விளிம்புநிலை மக்களை கைதூக்கி விடும் வகையில் செயல்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வாய்ப்புகள் மறுக்கப்படும் மக்களை கைதூக்கி விடும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது. சமூகம் முன்னேற கல்விதான் அடிப்படை; அதனால் கல்வியில் அதிக கவனம் செலுத்துகிறோம். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் லட்சியம் என தெரிவித்தார்.