திமுகவுக்கு போட்டியே கிடையாது; எதிரில் யார் இருந்தாலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் : அமைச்சர் கே.என்.நேரு.
சென்னை : திமுகவுக்கு போட்டியே கிடையாது; எதிரில் யார் இருந்தாலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் கே.என்.நேரு. தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆரை விட தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மகளிர் ஆதரவு பெருகி வருகிறது என்றும் முதல்வரை யார் எந்த பெயரை வைத்து அழைத்தாலும் மீண்டும் அவர்தான் தமிழகத்தின் முதல்வர் என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.