Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரூர் துயர சம்பவம் தொடர்பாக திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி செய்தியாளர் சந்திப்பு

சென்னை: கரூர் துயர சம்பவம் தொடர்பாக திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். கரூரில் இப்படிபட்ட ஒரு துயர சம்பவம் நடந்திருக்கக் கூடாது; யாரையும் பழியோ, குற்றமோ சொல்ல வேண்டிய நேரமல்ல. தவெக தலைவர், நிர்வாகிகள் ஆறுதல் கூற வராதது இதுவரை பார்த்திராத ஒன்று; சமூக வலைதளங்களில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என கனிமொழி கூறினார்.