சென்னை: இந்திய நாட்டை பிரிக்க கூடாது; திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? என மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி. விளக்கம் அளித்துள்ளார். திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டேன் என சிலர் எங்கள் மீது விமர்சனங்கள் வைக்கிறார்கள். நீதிக்கட்சியில் இருந்து வந்தது திமுக, அதே போல மக்கள் நீதி மய்யம் கட்சி பெயரிலும் நீதி உள்ளது. ஆசியாவிலேயே மையவாதத்தை பின்பற்றும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் தான், நாட்டை இடது, வலது என பிரிப்பதை அனுமதிக்க கூடாது என நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
+
Advertisement