Home/செய்திகள்/தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் காலமானார்!!
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் காலமானார்!!
09:52 AM Oct 07, 2025 IST
Share
சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் சென்னையில் காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அம்சவேணி (83) இன்று காலமானார்.