Home/செய்திகள்/தீபாவளி பண்டிகை; ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடக்கம்!
தீபாவளி பண்டிகை; ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடக்கம்!
04:55 PM Aug 17, 2025 IST
Share
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடக்கம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அக்டோபர் 17-ம் தேதியில் இருந்து 27-ம் தேதி வரையிலான டிக்கெட்டுக்களை நாளை முதல் புக்கிங் செய்யலாம் என்று கூறப்படுகிறது.