Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தீபாவளிப் பண்டிகை; நெல்லை - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நெல்லை - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து அக்.22 ஆம் தேதி இரவு 11.55 மணிக்கும், மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து அக்.23 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.