சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளிக்காக 4,390 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 6,379 விண்ணப்பங்களில் 4,390 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய விண்ணப்பங்கள் 10 நாட்களுக்குள் பரிசீலிக்கப்படும் தீயணைப்பு துறையினர் என தெரிவித்துள்ளனர்.
+
Advertisement