Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு அட்டவணையில் மெட்ரோ ரயில்கள் இயக்கம்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு அட்டவணையில் மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் இன்று முதல் அக்.24 வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் அக்.24 வரை காலை 5 முதல் 6.30 வரை பராமரிப்பு பணியால் 14 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.