சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி நாடு முழுவதும் ரூ.7000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு பட்டாசு விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. 2026ல் பட்டாசு உற்பத்தி அதிகரிக்கும் என்று சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். டெல்லியில் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் ரூ.400 கோடிக்கு பட்டாசுகள் அனுப்பப்பட்டன.
+
Advertisement