விழுப்புரம்: தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்களால், விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் சுமார் 2 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் புறவழிச்சாலையில் செஞ்சி வழியாக வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன. விக்கிரவாண்டி சுங்கச் சாவடி நெரிசல் குறைந்ததும், அவ்வழியே வாகனங்கள் அனுமதிக்கப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
+
Advertisement