சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னையில் நாளை முதல் 2 நாட்கள் வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள் விநியோகம் செய்யப்படுகிறது. தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள் விநியோகம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
+
Advertisement