Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தீபாவளி தொடர் விடுமுறைக்கான ரயில் முன்பதிவு தொடங்கியது

சென்னை: தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20ம் தேதி (திங்கள்) கொண்டாடப்பட உள்ள நிலையில், அந்த தொடர் விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. அக்.16ல் (வியாழன்) ஊர் செல்வோர் இன்று முன்பதிவு செய்யலாம். ரயில் நிலைய கவுண்டர்களில் காலை 8 மணி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் முன்பதிவு நடக்கிறது.