சமர்க்கண்ட்: உஸ்பெகிஸ்தானின் சமர்க்கண்ட் நகரில் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 4வது சுற்றுப் போட்டி ஒன்றில், இந்தியாவை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ், சக இந்திய வீரர் அர்ஜுன் எரிகேசியுடன் மோதி டிரா செய்தார். ஓபன் பிரிவில் மோதிய, இந்திய இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக், எகிப்து நாட்டின் கிராண்ட் மாஸ்டர் அமீன் பாஸெமை 46 நகர்த்தலில் தோற்கடித்து அதிர்ச்சி அளித்தார்.
+
Advertisement