Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்களுக்கு இடையூறாக அதிமுக பேனர்: வழக்குப் பதிவு

திருப்பூர்: பல்லடத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிமுக பேனர் வைத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்லடம் அதிமுக நகரச் செயலாளர் ராமமூர்த்தி மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.