சென்னை: விளையாட்டில் விடாமுயற்சி ரொம்ப முக்கியம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருகிறோம். படிப்புக்கும் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பி.டி. வகுப்புகளை எந்த ஆசிரியர்களும் கடன் வாங்காதீர்கள் என துணை முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
+
Advertisement