Home/செய்திகள்/வைர வியாபாரி வீட்டில் ஐ.டி.சோதனை நிறைவு..!!
வைர வியாபாரி வீட்டில் ஐ.டி.சோதனை நிறைவு..!!
09:53 AM Dec 10, 2025 IST
Share
சென்னை: சென்னை தியாகராயர் நகரில் வைர வியாபாரி மகாவீர் சந்த் போத்ரா நகைக் கடை, அலுவலகம், வீட்டில் நடந்த ஐடி சோதனை நிறைவு பெற்றுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் ரெபெக்ஸ் குரூப் கார்ப்பரேட் அலுவலகத்தில் நடந்த வருமான வரி சோதனை நிறைவு பெற்றது.