சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: கட்சி நிர்வாக வசதிக்காக தர்மபுரி கிழக்கு மாவட்டம் தர்மபுரி, பென்னாகர், அரூர்(தனி) சட்டமன்ற தொகுதிகள் அடடங்கியதாகவும், தர்மபுரி மேற்கு மாவட்டம் பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதிகள் அடங்கியதாகவும் அமையும்.
+
Advertisement