தருமபுரி புறநகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
தருமபுரி: தருமபுரி புறநகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். சோகத்தூர் ஊராட்சியில் ஏ.ரெட்டிஹள்ளி இடத்தில் 10 ஏக்கரில் பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது.
