Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிஜிபி உடன் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப்பு

சென்னை: தமிழகத்தின் காவல் துறை பொறுப்பு தலைமை இயக்குநர் க.வெங்கடராமனை, மாநகர காவல் ஆணையர் அருண் சந்தித்தார். சென்னை மாநகர காவல் துறையின் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் உடன் சென்று ஆணையர் அருண் சந்தித்து பேசினார்.