Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிஜிபி அலுவலகத்தில் புதிய கட்டுப்பாடுகள்!!

சென்னை :டிஜிபி அலுவலகத்திற்கு வருபவர்கள் தங்கள் விவரங்கள் தெளிவாக தெரியும்படி அடையாள அட்டை அணிய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏர்போர்ட் மூர்த்தி - விசிகவினர் மோதிக்கொண்ட நிலையில், பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே செல்ல வேண்டும்; அனுமதி இல்லாமல் புகைப்படம், வீடியோ அல்லது ஒலிப்பதிவு செய்யக்கூடாது; ஆயுதங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட எந்த பொருட்களும் கொண்டுவர அனுமதி இல்லை என புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.