சென்னை: தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய் பரவி வரும் நிலையில், சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. கொரோனா தொற்று போல மூளையை தின்னும் அமீபா நோய் பரவாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement


