கேரள: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். மண்டல பூஜைக்காக நடை திறந்து 5 நாட்களாகியும் கழிப்பறை வசதிகள் போதுமானதாக இல்லை என பக்தர்கள் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement
CINEMA
ASTROLOGY
VIDEOS
Epaper கேரள: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். மண்டல பூஜைக்காக நடை திறந்து 5 நாட்களாகியும் கழிப்பறை வசதிகள் போதுமானதாக இல்லை என பக்தர்கள் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.