மதுரை: தேவர் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் உள்ளிட்ட விழாக்களை நடத்த தடை கோரிய மனு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. மனுதாரர் மற்றும் அரசு தரப்பு வாதங்களை பதிவு செய்த ஐகோர்ட் கிளை வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது. முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் விழாவுக்கு வர தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement