Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் துணை முதல்வர் மரியாதை!

சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று பிறந்தநாளை முன்னிட்டு பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள், திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நேரில் வாழ்த்து. நீண்ட வரிசையில் நின்று திமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.