மதுரை: கார்த்திகை விழாவையொட்டி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் திபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது. உச்சிப்பிள்ளையார் கோயில் தீபமண்டபத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement
