Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கடந்த 2 முதல் 3 வாரங்களாக தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கடந்த 2 முதல் 3 வாரங்களாக தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்தாண்டு (2025) ஜன.1 ஆம் தேதி முதல் இன்று(அக்.7) வரை 15,796 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.