Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லி மகிபால்பூர் பகுதியில் பயங்கர வெடி சப்தம்கேட்டதால் பரபரப்பு!!

டெல்லி: டெல்லி மகிபால்பூர் பகுதியில் பயங்கர வெடி சப்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 3 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்தனர். மகிபால்பூரில் ரேடிசன் ஓட்டல் அருகே காலை 9.18 மணி அளவில் பயங்கர வெடி சப்தம் கேட்டுள்ளது. மகிபால்பூரில் சந்தேகத்துக்குரிய வகையில் எதுவும் இல்லை என்று டெல்லி போலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.