Home/செய்திகள்/டெல்லியில் 2வது நாளாக பல்வேறு இடங்களில் காற்றின் தரக் குறியீடு மோசம்
டெல்லியில் 2வது நாளாக பல்வேறு இடங்களில் காற்றின் தரக் குறியீடு மோசம்
07:20 AM Oct 21, 2025 IST
Share
டெல்லி: டெல்லியில் 2வது நாளாக பல்வேறு இடங்களில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான நிலையை எட்டியது. டெல்லி அசோக் விஹாரில் காற்றின் தரக்குறியீடு 493 என்ற மிகவும் மோசமான நிலையில் உள்ளது.