சென்னை: ரவி மோகன் ஸ்டூடியோஸ் தொடர்ந்த வழக்கில் டெல்லி மதுபான நிறுவனம் ப்ரோ கோட் பெயரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு விதித்த இடைக்கால தடை நீடிக்கப்பட்டுள்ளது. ப்ரோ கோட் பெயரை பயன்படுத்த டெல்லியைச் சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்ததால் ரவி மோகன் வழக்கு தொடர்ந்தார்.
+
Advertisement


