டெல்லி: டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு வழங்கிய இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. ரேகா குப்தாவை, சகாரியா என்பவர் தாக்க முயன்ற நிகழ்வால் இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்பட்டது. இசட் பிளஸ் பாதுகாப்பு குறித்து சர்ச்சை எழுந்ததால் ஒன்றிய அரசு திரும்பப் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
+
Advertisement