டெல்லி: நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தால் டெல்லி - காத்மாண்டு இடையே விமான சேவை ரத்து செய்யபப்ட்டுள்ளது. காத்மாண்டு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால் டெல்லி-காத்மாண்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இண்டிகோ, நேபாள ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா தங்களது விமான சேவைவை நிறுத்தியுள்ளன.
+
Advertisement