டெல்லி: தலைவர் பதவியில் இல்லாத ஒருவரின் குழுவுக்கு கட்சி அங்கீகாரம், சின்னம் ஒதுக்கியிருப்பது ஏற்புடையதல்ல எனவும் உரிய விசாரணை அடிப்படைக்கு பிறகு அங்கீகாரம் வழங்கவேண்டும் எனவும் டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் தரப்பு புகார் அளித்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையரை, பாமக எம்.எல்.ஏ. அருள், பொதுச்செயலாளர் முரளி சங்கர் ஆகியோர் சந்தித்து புகார் அளித்துள்ளனர்.
+
Advertisement