டெல்லி: டெல்லி நிஜாமுதின் பகுதியில் உள்ள புராதானச் சின்னமான ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் உள்ள தர்காவின் மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் 10 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
+
Advertisement