Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் 2 மற்றும் 3ஆம் நுழைவு வாயில்கள் மீண்டும் திறப்பு

டெல்லி : டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் 2 மற்றும் 3ம் நுழைவு வாயில்கள் மீண்டும் திறக்கப்பட்டது. நவ.10-ல் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பை அடுத்து மெட்ரோ நுழைவு வாயில்கள் மூடப்பட்டன.