Home/செய்திகள்/டெல்லி அரசை முதல்வரின் கணவர் நடத்துகிறாரா?: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
டெல்லி அரசை முதல்வரின் கணவர் நடத்துகிறாரா?: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
11:37 AM Sep 08, 2025 IST
Share
டெல்லி: டெல்லி மாநில அரசை முதல்வர் ரேகா குப்தாவின் கணவர் நடத்துகிறார் என கெஜ்ரிவால் குற்றச்சாட்டியுள்ளார். டெல்லி மாநில அரசு கூட்டத்தில் முதல்வர் ரேகா குப்தாவின் கணவர் கலந்துகொண்ட புகைப்படம் வெளியானது.