டெல்லி: டெல்லியில் உயர் பாதுகாப்பு அடுக்கில் உள்ள செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கார் வெடித்துச் சிதறியதை அடுத்து காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்தனர். கார் வெடித்துச் சிதறிய இடத்தில் கார் மற்றும் சில வாகனங்கள் தீப்பற்றி எரிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கார் வெடித்து சிதறியது விபத்தா அல்லது குண்டு வெடிப்பு சம்பவமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
+
Advertisement

