டெல்லி : டெல்லி நேரு ஸ்டேடியத்தை இடித்துவிட்டு விளையாட்டு நகரத்தை அமைக்க ஒன்றிய அரசு முடிவு என தகவல் வெளியாகி உள்ளது. 102 ஏக்கரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு நகரத்தை அமைக்க ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது. தடகளம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளை நடத்தும் வகையில் விளையாட்டு நகரம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
+
Advertisement
