Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லியில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் பீகாரைச் சேர்ந்த 4 ரவுடிகள் சுட்டுக்கொலை

டெல்லி: டெல்லி போலீசார் நடத்திய என்கவுண்டரில் பீகாரை சேர்ந்த 4 ரவுடிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். டெல்லி ரோகிணி பகுதியில் அதிகாலை 2.20 மணி அளவில் நடந்த என்கவுண்டரில் ரஞ்சன் பதக், பிம்லேஸ் மக்தோ, மணிஷ் பதக், மற்றும் அமன் தாக்கூர் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்ப்பட்ட 4 ரவுடிகள் மீது பீகார் மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிகார் தேர்தலில் 4 பேரும் வன்முறையை அரங்கேற்ற திட்டமிட்டுருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.