Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

டெல்லியில் தீபாவளியை ஒட்டி அக்.21-ம் தேதி வரை பசுமை பட்டாசுகளை வெடிக்கவும், விற்கவும் தற்காலிகமாக அனுமதி

டெல்லி: டெல்லியில் தீபாவளியை ஒட்டி அக்.21-ம் தேதி வரை பசுமை பட்டாசுகளை வெடிக்கவும், விற்கவும் தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பசுமை பட்டாசு உற்பத்தியை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் தொடர்ந்து கண்காணிக்கவும்,பசுமை பட்டாசுகளுக்கான க்யூஆர் கோடுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.